சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 42
-
وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَسَبِّحُوهُ
- இன்னும் அவனை துதியுங்கள்
- بُكْرَةً
- காலையிலும்
- وَأَصِيلًا
- மாலையிலும்
இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
33:42
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்