சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 51
-
تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ ۖ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَنْ تَقَرَّ أَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَا آتَيْتَهُنَّ كُلُّهُنَّ ۚ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي قُلُوبِكُمْ ۚ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَلِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تُرْجِى
- தள்ளிவைப்பீராக!
- مَن تَشَآءُ
- நீர் நாடுகின்றவரை
- مِنْهُنَّ
- அவர்களில்
- وَتُـْٔوِىٓ
- சேர்த்துக்கொள்வீராக!
- إِلَيْكَ
- உம் பக்கம்
- مَن تَشَآءُ
- நீர் நாடுகின்றவரை
- وَمَنِ ٱبْتَغَيْتَ
- இன்னும் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ
- مِمَّنْ عَزَلْتَ
- நீர்நீக்கிவிட்டவர்களில்
- فَلَا جُنَاحَ
- குற்றம் இல்லை
- عَلَيْكَ
- உம்மீது
- ذَٰلِكَ
- இது
- أَدْنَىٰٓ
- சுலபமானதாகும்
- أَن تَقَرَّ
- குளிர்ச்சி அடைவதற்கு(ம்)
- أَعْيُنُهُنَّ
- அவர்களின் கண்கள்
- وَلَا يَحْزَنَّ
- அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும்
- وَيَرْضَيْنَ
- இன்னும் அவர்கள் திருப்தி அடைவதற்கும்
- بِمَآ ءَاتَيْتَهُنَّ
- நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு
- كُلُّهُنَّ
- அவர்கள் எல்லோரும்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- يَعْلَمُ
- நன்கறிவான்
- مَا فِى قُلُوبِكُمْ
- உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை
- وَكَانَ
- இருக்கின்றான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
- حَلِيمًا
- மகா சகிப்பாளனாக
அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
33:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்