சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 58
-
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِينَ يُؤْذُونَ
- தொந்தரவு தருபவர்கள்
- ٱلْمُؤْمِنِينَ
- முஃமினான ஆண்களுக்கு(ம்)
- وَٱلْمُؤْمِنَٰتِ
- முஃமினான பெண்களுக்கும்
- بِغَيْرِ مَا ٱكْتَسَبُوا۟
- அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு
- فَقَدِ
- திட்டமாக
- ٱحْتَمَلُوا۟
- சுமந்துகொண்டார்கள்
- بُهْتَٰنًا
- அபாண்டமான பழியை(யும்)
- وَإِثْمًا
- பாவத்தையும்
- مُّبِينًا
- தெளிவான
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
33:58
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்