சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 12
-
وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَنْ يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَنْ يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلِسُلَيْمَٰنَ
- இன்னும் சுலைமானுக்கு
- ٱلرِّيحَ
- காற்றை(யும்)
- غُدُوُّهَا
- அதன் காலைப்பொழுது(ம்)
- شَهْرٌ
- ஒரு மாதமாகும்
- وَرَوَاحُهَا
- இன்னும் அதன் மாலைப்பொழுதும்
- شَهْرٌ
- ஒரு மாதமாகும்
- وَأَسَلْنَا
- இன்னும் ஓட வைத்தோம்
- لَهُۥ
- அவருக்கு
- عَيْنَ
- சுரங்கத்தை
- ٱلْقِطْرِ
- செம்பினுடைய
- وَمِنَ ٱلْجِنِّ
- இன்னும் ஜின்களிலிருந்து
- مَن يَعْمَلُ
- வேலை செய்கின்றவர்களை
- بَيْنَ يَدَيْهِ
- அவருக்கு முன்னால்
- بِإِذْنِ
- உத்தரவின் படி
- رَبِّهِۦ
- அவரது இறைவனின்
- وَمَن
- யார்
- يَزِغْ
- விலகுவாரோ
- مِنْهُمْ
- அவர்களில்
- عَنْ أَمْرِنَا
- நமது கட்டளையை விட்டு
- نُذِقْهُ
- அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்
- مِنْ عَذَابِ
- தண்டனையை
- ٱلسَّعِيرِ
- கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
34:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்