சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 17
-
ذَٰلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا ۖ وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ذَٰلِكَ
- இது
- جَزَيْنَٰهُم
- அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம்
- بِمَا كَفَرُوا۟
- அவர்கள் நிராகரித்ததற்காக
- وَهَلْ نُجَٰزِىٓ
- மற்றவர்களையா நாம் தண்டிப்போம்
- إِلَّا
- தவிர
- ٱلْكَفُورَ
- நிராகரிப்பாளர்களை
அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
34:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்