சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 32
-
قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَىٰ بَعْدَ إِذْ جَاءَكُمْ ۖ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறுவார்கள்
- ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
- பெருமை அடித்தவர்கள்
- لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟
- பலவீனர்களுக்கு
- أَنَحْنُ
- நாங்களா?
- صَدَدْنَٰكُمْ
- உங்களை தடுத்தோம்
- عَنِ ٱلْهُدَىٰ
- நேர்வழியை விட்டும்
- بَعْدَ إِذْ
- வந்த பின்னர்
- جَآءَكُم
- உங்களிடம்
- بَلْ
- மாறாக
- كُنتُم
- நீங்கள்தான் இருந்தீர்கள்
- مُّجْرِمِينَ
- குற்றவாளிகளாக
பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
34:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்