சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 40
-
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ يَقُولُ لِلْمَلَائِكَةِ أَهَٰؤُلَاءِ إِيَّاكُمْ كَانُوا يَعْبُدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَيَوْمَ
- அவன் ஒன்று திரட்டும் நாளில்
- يَحْشُرُهُمْ
- அவன் ஒன்று திரட்டும் நாளில் அவர்கள்
- جَمِيعًا
- அனைவரையும்
- ثُمَّ
- பிறகு
- يَقُولُ
- அவன் கூறுவான்
- لِلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களுக்கு
- أَهَٰٓؤُلَآءِ
- ?/இவர்கள்
- إِيَّاكُمْ
- உங்களை
- كَانُوا۟ يَعْبُدُونَ
- வணங்கிக் கொண்டிருந்தார்கள்
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான்.
34:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்