சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 41
-
قَالُوا سُبْحَانَكَ أَنْتَ وَلِيُّنَا مِنْ دُونِهِمْ ۖ بَلْ كَانُوا يَعْبُدُونَ الْجِنَّ ۖ أَكْثَرُهُمْ بِهِمْ مُؤْمِنُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- سُبْحَٰنَكَ
- நீ மகா தூயவன்
- أَنتَ
- நீதான்
- وَلِيُّنَا
- எங்கள் பாதுகாவலன்
- مِن دُونِهِم
- அவர்கள் இன்றி
- بَلْ كَانُوا۟ يَعْبُدُونَ
- மாறாக/வணங்கிக் கொண்டிருந்தனர்
- ٱلْجِنَّ
- ஜின்களை
- أَكْثَرُهُم
- அதிகமானவர்கள் அவர்களில்
- بِهِم
- அவர்களைத்தான்
- مُّؤْمِنُونَ
- நம்பிக்கை கொண்டவர்கள்
(இதற்கு மலக்குகள்|) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
34:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்