சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்), அயாஹ் 30
-
لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ ۚ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِيُوَفِّيَهُمْ
- அவன் அவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவதற்கு(ம்)
- أُجُورَهُمْ
- கூலிகளை அவர்களின்
- وَيَزِيدَهُم
- மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கு
- مِّن فَضْلِهِۦٓ
- தனது அருளிலிருந்து
- إِنَّهُۥ
- நிச்சமாக அவன்
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- شَكُورٌ
- நன்றியுடையவன்
அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
35:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்