சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 1 – 3
-
يس
யாஸீன்.
36:1 -
وَالْقُرْآنِ الْحَكِيمِ
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
36:2 -
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
36:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்