சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 10
-
وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَسَوَآءٌ
- சமம் தான்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- ءَأَنذَرْتَهُمْ
- நீர் அவர்களை எச்சரித்தாலும்
- أَمْ
- அல்லது
- لَمْ تُنذِرْهُمْ
- அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும்
- لَا يُؤْمِنُونَ
- அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
36:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்