சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 9
-
وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَعَلْنَا
- நாம் ஆக்கினோம்
- مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ
- அவர்களுக்கு முன்னும்
- سَدًّا
- ஒரு தடுப்பை
- وَمِنْ خَلْفِهِمْ
- அவர்களுக்கு பின்னும்
- سَدًّا
- ஒரு தடுப்பை
- فَأَغْشَيْنَٰهُمْ
- ஆகவே நாம் அவர்களை குருடாக்கிவிட்டோம்
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- لَا يُبْصِرُونَ
- பார்க்கமாட்டார்கள்
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
36:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்