சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 10

  1. إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَّا
    எனினும்
    مَنْ
    யார்
    خَطِفَ
    திருடினான்
    ٱلْخَطْفَةَ
    திருட்டுத்தனமாக
    فَأَتْبَعَهُۥ
    அவரை பின்தொடரும்
    شِهَابٌ
    நெருப்புக் கங்கு
    ثَاقِبٌ
    எரிக்கின்ற

    (ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.

    37:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)