சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 100
-
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- رَبِّ
- என் இறைவா
- هَبْ لِى
- எனக்கு தா!
- مِنَ ٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
37:100
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்