சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 101

  1. فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَبَشَّرْنَٰهُ
    ஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம்
    بِغُلَٰمٍ
    ஒரு குழந்தையைக்கொண்டு
    حَلِيمٍ
    மிக சகிப்பாளரான

    எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

    37:101

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)