சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 108

  1. وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَتَرَكْنَا عَلَيْهِ
    அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்
    فِى ٱلْءَاخِرِينَ
    பின்னோரில்

    இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்|

    37:108

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)