சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 109
-
سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- سَلَٰمٌ
- ஈடேற்றம் உண்டாகட்டும்
- عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமுக்கு
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
37:109
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்