சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 112
-
وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَبَشَّرْنَٰهُ
- நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்
- بِإِسْحَٰقَ
- இஸ்ஹாக்கைக் கொண்டு
- نَبِيًّا
- நபி(யாகவும்)
- مِّنَ ٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களில் (ஒருவராகவும்)
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
37:112
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்