சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 117

  1. وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَءَاتَيْنَٰهُمَا
    அவ்விருவருக்கும் கொடுத்தோம்
    ٱلْكِتَٰبَ
    வேதத்தை
    ٱلْمُسْتَبِينَ
    தெளிவான

    அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.

    37:117

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)