சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 12

  1. بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    بَلْ
    மாறாக
    عَجِبْتَ
    நீர் ஆச்சரியப்பட்டீர்
    وَيَسْخَرُونَ
    அவர்கள் பரிகாசிக்கின்றனர்

    (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

    37:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)