சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 130
-
سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- سَلَٰمٌ
- ஈடேற்றம் உண்டாகட்டும்
- عَلَىٰٓ إِلْ يَاسِينَ
- இல்யாசுக்கு
“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
37:130
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்