சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 143
-
فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ
- நிச்சயமாக அவர் இருந்திருக்கவில்லை என்றால்
- مِنَ ٱلْمُسَبِّحِينَ
- துதிப்பவர்களில்
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
37:143
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்