சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 146

  1. وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَنۢبَتْنَا
    முளைக்க வைத்தோம்
    عَلَيْهِ
    அவருக்கு அருகில்
    شَجَرَةً
    ஒரு செடியை
    مِّن يَقْطِينٍ
    சுரைக்காய்

    அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.

    37:146

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)