சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 147
-
وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَرْسَلْنَٰهُ
- அவரைஅனுப்பினோம்
- إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ
- ஒரு இலட்சம்
- أَوْ
- அல்லது
- يَزِيدُونَ
- அதிகமானவர்களுக்கு
மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
37:147
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்