சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 151

  1. أَلَا إِنَّهُمْ مِنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَآ
    அறிந்துகொள்ளுங்கள்!
    إِنَّهُم
    நிச்சயமாக அவர்கள்
    مِّنْ إِفْكِهِمْ
    தங்களது பெரும் பொய்யில்
    لَيَقُولُونَ
    அவர்கள் கூறுகின்றனர்

    “அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”

    37:151

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)