சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 152

  1. وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَدَ ٱللَّهُ
    அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்
    وَإِنَّهُمْ
    நிச்சயமாக அவர்கள்
    لَكَٰذِبُونَ
    பொய்யர்கள்

    “அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!

    37:152

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)