சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 156
-
أَمْ لَكُمْ سُلْطَانٌ مُبِينٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ لَكُمْ
- உங்களிடம் ஏதும் இருக்கிறதா?
- سُلْطَٰنٌ
- ஆதாரம்
- مُّبِينٌ
- தெளிவான
அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
37:156
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்