சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 173
-
وَإِنَّ جُنْدَنَا لَهُمُ الْغَالِبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّ
- நிச்சயமாக
- جُندَنَا
- நமது இராணுவம்தான்
- لَهُمُ
- அவர்கள்தான்
- ٱلْغَٰلِبُونَ
- வெற்றி பெறுபவர்கள்
மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
37:173
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்