சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 24

  1. وَقِفُوهُمْ ۖ إِنَّهُمْ مَسْئُولُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَقِفُوهُمْ
    நிறுத்துங்கள்! அவர்களை
    إِنَّهُم
    நிச்சயமாக அவர்கள்
    مَّسْـُٔولُونَ
    விசாரிக்கப்படுவார்கள்

    “இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)

    37:24

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)