சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 25

  1. مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    مَا
    என்ன நேர்ந்தது?
    لَكُمْ
    உங்களுக்கு
    لَا تَنَاصَرُونَ
    நீங்கள் உங்களுக்குள் உதவிக்கொள்ளவில்லை

    “உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).

    37:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)