சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 26
-
بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَلْ هُمُ
- மாறாக அவர்கள்
- ٱلْيَوْمَ
- இன்று
- مُسْتَسْلِمُونَ
- முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
37:26
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்