சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 33
-
فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- فِى ٱلْعَذَابِ
- வேதனையில்
- مُشْتَرِكُونَ
- கூட்டாகுவார்கள்
ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
37:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்