சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 34

  1. إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّا
    நிச்சயமாக நாம்
    كَذَٰلِكَ
    இப்படித்தான்
    نَفْعَلُ
    நடந்து கொள்வோம்
    بِٱلْمُجْرِمِينَ
    குற்றவாளிகளுடன்

    குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.

    37:34

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)