சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 45

  1. يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يُطَافُ
    சுற்றி வரப்படும்
    عَلَيْهِم
    அவர்களை
    بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ
    மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன்

    தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.

    37:45

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)