சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 45 – 47

  1. يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ

    தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.

    37:45
  2. بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ

    (அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.

    37:46
  3. لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ

    அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.

    37:47

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்