சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 47

  1. لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَا فِيهَا
    அதில் இருக்காது
    غَوْلٌ
    போதை(யும்)
    وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
    அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்

    அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.

    37:47

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)