சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 46
-
بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَيْضَآءَ
- வெள்ளைநிற
- لَذَّةٍ
- மிக இன்பமான
- لِّلشَّٰرِبِينَ
- குடிப்பவர்களுக்கு
(அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
37:46
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்