சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 50

  1. فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَقْبَلَ
    முன்னோக்குவார்(கள்)
    بَعْضُهُمْ
    அவர்களில் சிலர்
    عَلَىٰ بَعْضٍ
    சிலரை
    يَتَسَآءَلُونَ
    விசாரிப்பார்கள்

    (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.

    37:50

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)