சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 49

  1. كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَأَنَّهُنَّ
    அவர்கள் போன்று இருப்பார்கள்
    بَيْضٌ
    முட்டையைப்போன்று
    مَّكْنُونٌ
    பாதுகாக்கப்பட்ட(து)

    (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

    37:49

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)