சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 61

  1. لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لِمِثْلِ
    போன்றதற்காக
    هَٰذَا
    இது
    فَلْيَعْمَلِ
    அமல் செய்யட்டும்.
    ٱلْعَٰمِلُونَ
    அமல்செய்பவர்கள்

    எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.

    37:61

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)