சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 62

  1. أَذَٰلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَذَٰلِكَ خَيْرٌ
    அது மிகச் சிறந்ததா
    نُّزُلًا
    விருந்தோம்பலால்
    أَمْ
    அல்லது
    شَجَرَةُ
    மரமா
    ٱلزَّقُّومِ
    ஸக்கூம்

    அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?

    37:62

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)