சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 64
-
إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- شَجَرَةٌ
- ஒரு மரமாகும்
- تَخْرُجُ
- முளைக்கின்ற(து)
- فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ
- நரகத்தின் அடியில்
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
37:64
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்