சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 63

  1. إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّا
    நிச்சயமாக நாம்
    جَعَلْنَٰهَا
    அதை ஆக்கினோம்
    فِتْنَةً
    ஒரு சோதனையாக
    لِّلظَّٰلِمِينَ
    இணைவைப்ப வர்களுக்கு

    நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.

    37:63

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)