சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 66
-
فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- لَءَاكِلُونَ
- சாப்பிடுவார்கள்
- مِنْهَا
- அதிலிருந்து
- فَمَالِـُٔونَ
- இன்னும் நிரப்புவார்கள்
- مِنْهَا
- அதிலிருந்து
- ٱلْبُطُونَ
- வயிறுகளை
நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
37:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்