சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 67
-
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِنْ حَمِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பின்னர்
- إِنَّ
- நிச்சயமாக
- لَهُمْ
- அவர்களுக்கு
- عَلَيْهَا
- அதற்கு மேல்
- لَشَوْبًا
- கலக்கப்படும்
- مِّنْ حَمِيمٍ
- கொதி நீரில் இருந்து
பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
37:67
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்