சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 74

  1. إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَّا
    எனினும்
    عِبَادَ
    அடியார்கள்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    ٱلْمُخْلَصِينَ
    பரிசுத்தமான(வர்கள்)

    அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.

    37:74

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)