சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 81
-
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- مِنْ عِبَادِنَا
- நமது அடியார்களில்
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களான
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:81
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்