சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 82

  1. ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    أَغْرَقْنَا
    நாம் மூழ்கடித்தோம்
    ٱلْءَاخَرِينَ
    மற்றவர்களை

    பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.

    37:82

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)