சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 84
-
إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِذْ جَآءَ
- அவர் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
- رَبَّهُۥ
- தனது இறைவனிடம்
- بِقَلْبٍ
- உள்ளத்துடன்
- سَلِيمٍ
- ஈடேற்றம் பெற்ற
அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
37:84
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்