சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 83

  1. وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّ
    நிச்சயமாக
    مِن شِيعَتِهِۦ
    அவரது கொள்கையை சேர்ந்தவர்களில்
    لَإِبْرَٰهِيمَ
    இப்ராஹீம்

    நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.

    37:83

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)